சட்டக் கேள்விகள் 100
சட்டக் கேள்விகள் 100, வழக்குரைஞர் வெ. குணசேகரன், லாயர்ஸ் லைன் வெளியீடு, பக். 128, விலை 150ரூ.
எல்லா துறைகளிலும் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அந்த பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக என்ன தீர்வு உள்ளது என்பதை விளக்கும் நூல்.
பிரச்சினைகளை சந்திக்கும் மக்கள் அவர்கள் தொடுக்கும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் தொகுத்து சட்டக் கேள்விகள் 100 (பாகம் 1, 2) என்ற தலைப்பில் வெளியிட்டு, அனைத்து வகையான மக்களையும் பிரச்சினைகளில் இருந்து சுலபமாக வெளிவர உறுதுணையாக இருக்கும் நூல்.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 7/9/2016.