மார்க்சின் மூலதனம் ஒரு பொறியாளனின் இன்றைய பார்வையில்
மார்க்சின் மூலதனம் ஒரு பொறியாளனின் இன்றைய பார்வையில், ப. பார்த்திபன், வாசகன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ.
சாதாரண மனிதனும் தன்னுடைய பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் நூல். மார்க்சின் மூலதனத்தை இன்றைய வாழ்வியலோடு பொருத்திப் பார்த்து நம்மை தெளிவுபடுத்தும் நூல்.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 7/9/2016.