சட்டப்பேரவையில் டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன்
சட்டப்பேரவையில் டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 225ரூ.
1996முதல் ஐந்தாண்டுகளும், 2006ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளும் தமிழக சட்டசபை காங்கிரஸ் உறுப்பினராகப் பணியாற்றியவர் டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன். சட்டசபையில் அவர் ஆற்றிய பணியை புத்தகமாக எழுதியுள்ளார். சட்டசபையில் அவர் ஆற்றிய உரைகள், கலந்துகொண்ட விவாதங்கள், எழுப்பிய கேள்விகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
நன்றி: தினத்தந்தி, 11/10/2017.