செரிமானம் அறிவோம்
செரிமானம் அறிவோம், டாக்டர் பா.பாசுமணி, விகடன் பிரசுரம், விலை 100ரூ.
சாப்பிடுகிற உணவு சத்துள்ளதாகவும், எளிதில் ஜீரணிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். சாப்பிடுவதில் ஒழுங்கீனம் ஏற்பட்டால், உடல் நலம் பாதிக்கப்படும். எந்தெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை விரிவாக விளக்குகிறார், டாக்டர் பா.பாசுமணி. சாப்பிடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தருகிறார்.
நன்றி: தினத்தந்தி, 2/8/2017.