டிஜிட்டல் பணம்
டிஜிட்டல் பணம், சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ.
வளர்ந்த நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை விரிவாக அலசும் நூல். நிதிச் சமுகத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டுமானால் அதற்கு டிஜிட்டல் பணமே ஒரே வழி என்பதை எளிமையாக இந்த நூல் புரிய வைக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 2/8/2017.