சொல்லும் செய்திகள்
சொல்லும் செய்திகள், வி.என்.மதியழகன், காந்தகளம், விலை 400ரூ.
அச்சு ஊடகம், காட்சி ஊடகம், வானொலி ஒலிபரப்பு துறையில் உள்ள சவால்கள், சுவாரசியங்கள், இத்துறையை சார்ந்தவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும்? என்பதை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கும், இதில் நுழைய துடிப்பவர்களும் இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818