சுற்றுச்சூழல் சிதறல்கள்
சுற்றுச்சூழல் சிதறல்கள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், விலை 420ரூ.
சுற்றுச்சூழல் பாழ்பட்டு வருவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள 100 கட்டுரைகளிலும் வளங்கள், நீர்நிலைகளை பாதுகாப்பது, பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் ஆபத்து போன்ற பயனுள்ள பல அரிய தகவல்கள், புள்ளி விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027226.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818