கலைஞர் ஆயிரம்
கலைஞர் ஆயிரம், வாழ்க்கையெனும் ஓடம், தொகுப்பாசிரியர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 300ரூ.
தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளால் புகழ்பெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பற்றிய கவிதை புத்தகம் இது. டாக்டர் கலைஞர் புகழ் குறித்து, 249 கவிஞர்கள் இயற்றிய உணர்ச்சிகரமான கவிதாஞ்சலியை மு.கலைவேந்தன் அழகாகத் தொகுத்து தந்து இருக்கிறார்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027225.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818