அவள் பெண்ணியப் பார்வையில்
அவள் பெண்ணியப் பார்வையில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 90ரூ.
பெண்ணியம் குறித்த விவாதங்களும், கருத்துகளும் உலக அளவில் இன்று ஒரு பேசு பொருள் ஆகிவிட்டது. இந்த நூலில் பெண்கள் தொடர்பான எல்லாப் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் இஸ்லாமிய பேச்சாளரும், எழுத்தாளருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத் அலசி ஆராய்ந்துள்ளார்.
பெண்கள் இன்று எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை அழகிய தமிழில் எளிய முறையில் எடுத்துக்கூறுகிறார்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818