அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை
அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை, ய.சு. ராஜன், ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர், பதிப்பாசிரியர் – சிற்பி பாலசுப்பிரமணியம், அருட்செல்வர் நா. மகாலிங்கம் , பக்.724, விலை ரூ.600. விண்வெளித்துறையில் அப்துல்கலாமுடன் பயணித்த, அவரது நெருங்கிய நண்பரான விண்வெளி விஞ்ஞானி யக்ஞசுவாமி சுந்தர்ராஜன் என்கிற ய.சு. ராஜன் மற்றும் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயரும் இணைந்து அப்துல்கலாமைப் பற்றிய பலரும் அறியாத தகவல்களின் களஞ்சியத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் உயர்ந்ததற்கான பின்னணியை இந்நூல் விளக்குகிறது. கலாமின் முன்னோர்கள் குறித்தும் […]
Read more