புனா ஒப்பந்தம் புதைக்கப்பட்ட உண்மைகள்
புனா ஒப்பந்தம் புதைக்கப்பட்ட உண்மைகள், செங்குயில் பதிப்பகம், விலை 150ரூ. 1932ம் ஆண்டு காந்தியடிகளும் டாக்டர் அம்பேத்கருக்கும் உருவான ஒப்பந்தம், புனா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்டவருக்கு தனித்தொகுதி அமைப்பதே, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கம். இது குறித்து 30 கட்டுரைகளில் முருகு.ராசாங்கம் எளிமையான முறையில், எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 17/2/2016. —- ஈழத்தாயைச் சந்தித்த ஈர நினைவுகள், கவிஞர் தஞ்சை க. பத்மா, ஜெய்ஹிந்த் பதிப்பகம், விலை 100ரூ. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மவை […]
Read more