தமிழில் பிழைகள் தவிர்ப்போம்
தமிழில் பிழைகள் தவிர்ப்போம், புலவர் அ.சா. குருசாமி, நர்மதாபதிப்பகம், விலை 70ரூ. தமிழில் பிழை இன்றி எழுதுவதற்கான வழிகளைச் சொல்கிறார், புலவர் அ.சா. குருசாமி. இந்தப் புத்தகத்தைப் படித்தால் இலக்கணப் பிழை இல்லாமல் எழுதலாம். பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 15/6/2016. —- எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 300ரூ. கலை, இலக்கியம், வரலாறு குறித்து நூலாசிரியர் எஸ்.வி. ராஜதுரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமூக பிரச்சினைகளையும், அரசியல் கட்சிகளின் மக்கள் விரோத போக்குகுளையும் விரிவாக […]
Read more