செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்தி பெற்ற திருத்தலங்களும்
செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்தி பெற்ற திருத்தலங்களும் (ஒரு சுற்றுலா வழிகாட்டி), எஸ்.எல்.எஸ். பழனியப்பன், எஸ்.எல்.எஸ். பதிப்பகம், பக்.88. விலைரூ.60. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்த 96 கிராமங்களுக்கு செட்டிநாடு என்ற பொதுப்பெயர் உண்டு.செட்டி நாடு என்று சொன்னால் ஒரு தெரு முதல் மறு தெரு வரை நீண்டிருக்கும் செட்டிநாடு பங்களாக்கள்தாம் நினைவுக்கு வரும். கானாடு காத்தான், காரைக்குடி, ஆத்தங்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், கடியாபட்டி உள்ளிட்ட 76 ஊர்களில் அத்தகைய கட்டடங்கள் இருக்கின்றன. செட்டி நாடு பகுதியில் உள்ள இளையாத்தங்குடி, இரணியூர், பிள்ளையார் பட்டி, வைரவன் […]
Read more