தென்னிந்திய நாணவியல் கழகத்தின் பருவ இதழ் தொகுதி 22

தென்னிந்திய நாணவியல் கழகத்தின் பருவ இதழ் தொகுதி 22, டி. ராஜா ரெட்டி, ஏ.வி. நரசிம்மமூர்த்தி, தென்னிந்திய நாணவியல் கழகம், அண்ணாசாலை, சென்னை, பக்கங்கள் 176, விலை 200ரூ. தொல்லியல் ஆய்வை மேற்கொள்ளும் பல்வேறு அமைப்புகளில், தென்னிந்திய நாணயவியல் கழகம், தனிச்சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு வருடமும், தவறாமல் தனது ஆண்டு கருத்தரங்கை, தென் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்புடன் ஒருங்கிணைப்பதுடன், அக்கருத்தரங்கில், கழகத்தின் பருவ இதழை வெளிக்கொணருவதை, இக்கழகத்தின் நிர்வாகிகள் தலையாய கடமையாக கொண்டுள்ளனர். தென்னிந்திய நாணயங்கள் மீதான 22 ஆய்வுக் கட்டுரைகள், கடந்தாண்டின் […]

Read more