தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், கலைமாமணி ஏ.ஆர்.எஸ்., ஏ.ஆர். சீனிவாசன், விலை 200ரூ. நாடக மேடையில் நாயகனாக இருந்து சினிமாவில் பிரவேசித்து அங்கும் முத்திரை பதித்தவர் ஏ.ஆர்.எஸ். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சிவாஜி, நாகேஷ், சிவக்குமார் என்று திரையில் மின்னிய நட்சத்திரங்களின் திரைக்குப் பின்னாலான முகங்களை நேரில் கண்டிருக்கும் அவர், அவர்களுடனான அனுபவங்களை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார். அத்தனைக்கும் ஆதாரமாய்ப் புகைப்படங்களையும் தந்திருப்பது சிறப்பு. நாற்பதைக் கடந்தவர்களுக்கு அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்திடும். நன்றி: குமுதம், 5/6/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், கலைமாமணி ஏ.ஆர்.எஸ், பக். 300, விலை 200ரூ. தான் பார்த்ததை, ரசித்ததை, பழகி பிரமித்ததை, கலைமாமணி ஏ.ஆர்.சீனிவாசன் இந்த நுாலில் எழுதிய விதம், அனைவரையும் படிக்கத் துாண்டும்.குறிப்பாக, சிவாஜி – எம்.ஜி.ஆர்., இணைந்து கூண்டுக்கிளி திரைப்படத்தில் நடித்தது, அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இரு தரப்பு ரசிகர்கள் மோதல் காரணமாக, அந்தப் படம் வெற்றி பெறவில்லை. இருந்தாலும், அப்பட ஷூட்டிங் காலத்தில், டைரக்டர் ராமண்ணா, சிவாஜியை தனியாக அழைத்தார். அவரிடம், ‘எம்.ஜி.ஆர்., சீன் காட்சிகளின் போது, ஏன் வெளியில் சென்று விடுகிறீர்கள்?’ […]

Read more