வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள்

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள், அரிமதி தென்னகன், பைந்தமிழ் பதிப்பகம், 17, டாக்டர் சுப்ராயன் நகர், 6வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 87ரூ. அறநூல்களான அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, உலகநாதர் தந்த உலகநீதி, அதிவீரராம பாண்டியர் அளித்த வெற்றி வேற்கை, சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறி ஆகிய 7 நீதி நூல்களின் விளக்கத்தை குழந்தைகளுக்கும் புரியும் வகையில் எளிய, இனிய சொற்களை கொண்டு புலவரேறு அரிமதி தென்னகன் தந்துள்ளார். அறநூல்களின் அர்த்தம் அனைவருக்கும் புரியும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது. […]

Read more