சிருங்கேரி மடம் – ஓர் ஆய்வு
குமரி மண்ணில் கிறிஸ்தவம், ஜி. ஐசக் அருள்தாஸ், தமிழ் ஆய்வு மையம் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில், பக்கம் 294, விலை 140 ரூ. கிறிஸ்துவின் சீடர் ஆன தோமா, இந்திய மண்ணில் கால் பதித்த நாள்முதல் இன்று வரையிலும், குமரி மண்ணில் கிறிஸ்தவம் பரவிய வரலாற்றை, இந்த நூல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சமயப் பணி, கல்விப் பணி, மருத்துவப் பணி, சமூகப் பணிகளின் வழியே கிறிஸ்தவம் மக்களிடையே பரப்பிய செய்திகள், வரிசையாகத் தரப்பட்டுள்ளன. ‘உயர் ஜாதியினரின் ஒடுக்குதலால் துன்பம் அனுபவித்த மக்கள், விடுதலை […]
Read more