அமுதே மருந்து
கல்விச் செல்வம் தந்த காமராசர், ஈசாந்திமங்கலம் முருகேசன், மகேஸ்வரி பதிப்பகம், 12, ஸ்டேஷன் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 116. தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தபோது கல்வி வளர்ச்சிக்காக அருந்தொண்டாற்றினார். புதுப் பள்ளிக்கூடங்களை ஏராளமாகத் திறந்தார். மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். கல்விக்கண் திறந்த காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை சுவைபடி எழுதியுள்ளார். ஈசாந்திமங்கலம் முருகேசன் இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். — கண்ணீரில் மிதக்கும் கதைகள், டாக்டர் க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமிஞ்சிக்கரை, சென்னை 29, விலை 80ரூ வரலாற்று நூல்களையும், ஆராய்ச்சி […]
Read more