உலகும் தமிழும்
உலகும் தமிழும், சவிதா பிரசுரம், தஞ்சாவூர், விலை 150ரூ. தமிழ் மொழி, தமிழின் சிறப்பு, தமிழர் பெருமை, தமிழர் பண்பாடு ஆகியவை பற்றி ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட நூல். மற்ற மொழிகளின் எழுத்துக்களோடு ஒப்பிட்டும், கல்வெட்டுச் சான்றுகளோடும் நிறுவியுள்ளதோடு, இன்றைய தமிழின் நிலையையும், தமிழ் மொழி மேம்படச் செய்ய வேண்டிய பணிகளையும் நூலாசிரியர் சி. பவுன்ராஜ் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/8/2014. —- இன்னொரு கிரகத்திற்கு, வடிவம் பதிப்பகம், திருச்சி, விலை 300ரூ. அமெரிக்காவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்த […]
Read more