சின்ன விஷயங்களின் கடவுள்

சின்ன விஷயங்களின் கடவுள், அருந்ததி ராய், தமிழில் ஜி. குப்புசாமி, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-398-5.html காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்தான் அருந்ததிராய் எழுதியிருக்கும் ஒரே நாவல். ஒரே நாவலில் உலகப் புகழ் பெற்றிருக்கிறார் என்பதுதான் அவருடைய தகுதியின் சிறப்பாகவும் குறையாகவும் பார்க்கப்படுகிறது. ஒற்றை நாவல் மூலம் இலக்கியப் பிரபலமாகி விட்டார் என்று பாராட்டப்படுகிறார். ஒரு நாவல்தானே எழுதியிருக்கிறார். அடுத்த ஒன்றையும் எழுதி வெளியிடட்டும். அதன் பிறகுதான் அவருடைய […]

Read more