தேசத்தை நேசிப்போம்

தேசத்தை நேசிப்போம், செந்தமிழ்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோவில் தெரு, மாதவரம், சென்னை 60, விலை 150ரூ. ஒரு காலத்தில் குண்டூசிக்குக் கூட நாம் லண்டனை எதிர்பார்த்திருந்த நிலை. இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறோம். இப்படி எல்லாத் துறைகளிலுமே சாதனை படைத்து வருகிறோம். காரணம், நாம் பெற்ற சுதந்திரம். அதற்காக நம் முன்னோர் சிந்திய ரத்தமும், செய்த தியாகங்களும் அளவிட முடியாதவை. இன்றைய தலைமுறைக்கு இவற்றைச் சரியானபடி உணர்த்தத் தவறிவிட்டோம். இதன் விளைவாக […]

Read more