ஜாமக்கோள் பிரசன்னம்
ஜாமக்கோள் பிரசன்னம், ஆர். செல்வம், புஞ்சை புளியம்பட்டி மற்றும் இருவர், வெளியீடு ஜெமினி பதிப்பகம், பக்கம் 272, விலை 270 ரூ ஜோதிடக்கலை வேதத்தின் ஓர் அங்கமாகும். அதில் பிரசன்னம் என்பதும் ஒரு பகுதி. இந்நூல் ஜாமக்கோள் பிரசன்னம் பற்றி, ஜோதிட நூல் சமண, சமய முனிவர்களில் ஒருவராகிய ஜைனமுனி முதல் இன்றைய நாள் வரை ஜாமக்கோள் பிரசன்னம் வளர்ந்தவிதம், அதன் வரலாறு, அதன் பயன் என தகவல்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. கல்வி, திருமணம், காணாமல் போன பொருள் எங்கே கிடைக்கும் என்று பல்வேறுபட்ட தலைப்புகளில் […]
Read more