நூலகவியல்
நூலகவியல், முனைவர் மு. ராமச்சந்திரன், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை, பக்கம் 171, விலை ரூ. 100 நூலகம் என்றால் என்ன? அதன் வரலாறு யாது? நூலகத்தின் அக ஒழுங்குமுறை எப்படியிருக்க வேண்டும்? இவை பற்றிதான் சுருக்கமாக இந்நூலில் ஆசிரியர் பேசியுள்ளார். நூல்களை வகைப்படுத்துதல், அவற்றைப் பாதுகாத்தல், நூலகத்திற்கு வரும் வாசகர்களுக்கு அவற்றைப் பகிர்ந்தளிக்கும் பணி எவ்வாறு இருக்கும் என்பன போன்ற பயனுள்ள தகவல் படிப்போர்க்கு உதவும். – இரா. மணிகண்டன் நன்றி: குமுதம் 28.11.12
Read more