திரை இசை அலைகள்
திரை இசை அலைகள் – ஐந்தாம் பாகம், வாமனன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108, விலை: ரூ. 250, பக்: 552. ஒருவர் சினிமா இசைத் துறையைக் குறித்து எழுத வேண்டும் என்றால், முதலில் அவருக்கு இசையிலும், இலக்கியத்திலும் நல்ல ரசனையும், ஞானமும் இருக்க வேண்டும். அது இந்நூலாசிரியருக்கு நிறைவாக இருக்கிறது என்பதை இந்நூலைப் படிக்கும்போது அறிய முடிகிறது. தவிர, இவரால் இந்நூலில் எழுதப்பட்டுள்ள இசைக் கலைஞர்களில் பெரும்பாலோர் காலஞ் சென்றவர்கள், பெரிதும் பிரபலமாகாதவார்கள், மக்களால் மறந்து […]
Read more