மறைக்காட்டில் ஒரு மாணிக்கம்

மறைக்காட்டில் ஒரு மாணிக்கம், பகீரதன், கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம், வேதாரண்யம், பக். 261, விலை 250ரூ. சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் வாழ்வை விவரிக்கும் நூல். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளின் அடியொற்றி நடந்த வேதரத்தினம் பிள்ளை, பின்னர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டார். அவருடன் பழகியவர்களின் அனுபவத்தையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது நோய்வாய்ப்பட்ட நிலையிலும் பேரவைக் கூட்டங்களில் அவர் தவறாமல் பங்கெடுத்ததை பொள்ளாச்சி நா. மகாலிங்கம் குறிப்பிடுகிறார். அகில இந்திய அளவில் சர்தார் எனும் பட்டம் பட்டேலுக்குப் பிறகு வேதரத்தினம் […]

Read more