புதிரா புனிதமா
புதிரா புனிதமா, கற்பகம் புத்தகாலயம், விலை 250ரூ. பாலியல் (செக்ஸ்) பற்றிய சந்தேகங்களுக்கு தொலைக்காட்சியில் பதில் அளித்து பரபரபப்பு உண்டாக்கியவர் டாக்டர் மாத்ருபூதம். அவர் அளித்த பதில்கள் நூல் வடிவம் பெற்றுள்ளது. புதுமண மக்களுக்கு பரிசளிக்க ஏற்ற நூல். நன்றி: தினத்தந்தி, 25/5/2017. —- பதினெண் சித்தர்களின் ஞான பாடல்கள், யோக சித்தர் மானோஸ், மணி புத்தக நிலையம், விலை 150ரூ. கருத்துச் சுரங்கமான சித்தர் பாடல்களை ஒரு முறை படிக்கும்போதும் புதிய புதிய கருத்துக்களைத் தோற்றுவிக்கும் தெய்வீக சுரங்கம். இதனை […]
Read more