இங்கிதம் பழகு
உலகம் சுற்றலாம் வாங்க, சாந்தகுமாரி சிவகடாட்சம், சாந்தசிவா பப்ளிகேஷன்ஸ், பக்கம் 96, விலை 300 ரூ. ஸ்பெயின் நாட்டின் தக்காளித் திருவிழாவில் கலந்துகொண்டு, நாமும் தக்காளிக் குளியலை அனுபவிப்பது, தென் அமெரிக்காவின் குரூகர் தேசிய பூங்காவில், வலம் வரும் வனவிலங்குகளை நாமும் அருகில் சென்று பார்ப்பதைப் போன்ற படபடப்பு, போலந்து நாட்டில் உள்ள விலிக்கா உப்புச் சுரங்கப்பாறைகளில் உருவாக்கிய சிலைகளை நேரில் ரசிப்பது போன்ற உணர்வு. இவையெல்லாம் சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களின், ‘உலகம் சுற்றலாம் வாங்க’ என்ற பயண நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. உலகின் வித்தியாசமான, […]
Read more