கால்டுவெல்லின் தமிழ்க்கொடை
கால்டுவெல்லின் தமிழ்க்கொடை, தொகுப்பாசிரியர் இரா. காமராசு, சாகித்திய அகாதெமி, விலை 180ரூ. சாகித்திய அகாதெமி சென்னை நடத்திய கால்டுவெல் குறித்த கருத்தரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல். கால்டுவெல்லின் தமிழ் நோக்கு, அவரின் தமிழ்ப் பங்களிப்பு, திராவிடக் கருத்தியல் எனப் பல்வேறு பரிமாணங்களில் கால்டுவெல்லின் படைப்புகளையும், வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்து அவரின் பெருமையை நிலை நாட்டும் இந்நூல் தமிழ் ஆய்வு நூல்களில் முக்கியமான ஒன்றாகும். நன்றி: தினத்தந்தி, 20/7/2016. —– மனிதனும் தெய்வமும், புத்தகப்பூங்கா, விலை 125ரூ. புராணங்கள், இதிகாசங்கள், வரலாறுகள் முதலியவற்றை […]
Read more