போர்ப்பறவைகள்

போர்ப்பறவைகள், போர் விமானங்கள் ஓர் அறிமுகம், விஞ்ஞானி வி.டில்லிபாபு, மித்ர ஆர்ட்ஸ் அண்டு கிரியேஷன்ஸ், பக். 134, விலை 100ரூ. எதிரிநாட்டு விமானத்தையும் கண்டுபிடிக்கலாம். நூல் ஆசிரியர், வடசென்னையில் பிறந்தவர், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், விஞ்ஞானியாக பணிபுரிகிறார். இன்று முதல் தமிழகம் எங்கும் என்பது உள்ளிட்ட நான்கு நூல்கள் எழுதி உள்ளார். போர் விமானங்கள் பற்றி, தமிழில் எழுதப்பட்ட முதல்நூல் இதுவாகதான் இருக்க முடியும். சிறிய நூலாக இருந்தாலும் செறிவான நூல். நூலின் முதற்பகுதியில், விமானம் உருவானதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் […]

Read more