இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும்
இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும், ப. முருகன், கங்காராணி பதிப்பகம், பக்.223, விலை ரூ.140. சங்க இலக்கியம், சித்தர் இலக்கியம், பக்தி இலக்கியம், அற இலக்கியம், இதழியல் இலக்கியம், கடித இலக்கியம், சொற்பொழிவு என மொத்தம் இருபது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முதல் கட்டுரை ‘அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மைக்ரோ சாஃட் நிறுவனம் தயாரித்துள்ள சொல் 39’ மென்பொருளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது 39’ என்ற தகவலையும், தமிழ்மொழியின் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினொரு நீதி நூல்களுடன் ஔவையாரின் நான்கு நூல்களையும் சேர்த்து, அவை புலப்படுத்தும் […]
Read more