வலம்
வலம், விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், விலை 310ரூ. இந்தியாவின் முதல் அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டு சமூகநீதிக்கான முதல் குரல் ஒலிக்கத் தொடங்கிய பின் புலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல், நம்பிக்கைக்கும் துரோகத்துக்கும் இடையில் ஊசலாடும் மனிதர்களின் தவிப்பை வெளிக்காட்டும் நூலாகும். நன்றி: தினத்தந்தி, 15/6/2016. —- தைராய்டு, மரு.கு.கண்ணன், பாப்பா பதிப்பகம், விலை 100ரூ. மிகினும் குறையினும் நோய் செய்யும் தைராய்டு நோய் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிமையான நடையில் 17 தலைப்புகளில் தொகுக்கப்பட்ட நூலாகும். அனைவரும் படித்து […]
Read more