வீணையின் குரல்
வீணையின் குரல், எஸ். பாலசந்தர், ஓர் வாழ்க்கை சரிதம், விக்ரம் சம்பத், யெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html வீணை எஸ். பாலசந்தர் சென்ற நூற்றாண்டில் தென்னாட்டிலும் அதைக் கடந்தும் பிரபலமாக இருந்த கலைஞர். இளம் இசை மேதையாகவும் செஸ் விற்பன்னராகவும், வெளிக்கிளம்பிய பாலசந்தர், திரை உலகின் பல துறைகளில் புகழ் பெற்றவர். பாடல்கள் இல்லாத முதல் தமிழ் படமான அந்த நாள் இயக்குநர். பின்னர் செலுலாய்டை சுருட்டி வைத்துவிட்டு, வீணையின் […]
Read more