வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்
வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள், வண்ணன்,வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை ரூ. 175. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-195-7.html கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர் சேனானி இருவரையும் அரசு உயர் அதிகாரிகள் என நினைத்து வீரப்பன் கடத்திவிடுகிறார். தன்னார்வ வனவிலங்கு புகைப்படக்காரர்கள் எனத் தெரிய வந்ததும் வீரப்பனுக்கும் இருவருக்கும் நட்பு உருவாகிறது. காட்டுப் பறவைகள் குறித்து நிறைய விஷயங்களை இருவரிடமும் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கேட்டு வீரப்பன் தெரிந்துகொள்கிறார். வீரப்பனுடன் இருந்த தங்கள் அனுபவத்தை […]
Read more