வளமான வாழ்வு பெற மந்திரங்கள்
வளமான வாழ்வு பெற மந்திரங்கள், ஆபஸ்தம்பன், அழகு பதிப்பகம், விலை 45ரூ. வாணிபம், தொழில் விவசாயம், வழக்குகளில் வெற்றி பெற வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பலன்களையும் பெறுவதற்கு துணை நிற்கும் 112 மந்திரங்கள் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 13/4/2016. —- யோக வாசிஷ்டம் ஞானத்தின் நுழைவாயில், சிவராமகிருஷ்ண சர்மா, நர்மதா பதிப்பகம், விலை 125ரூ. ஆத்ம தத்துவத்தை விரிவாகச் சொல்லும் நூல். சிறு சிறு கதைகள் மூலம் மிகப்பெரிய ரகசியங்களை தெளிவாக விளக்கப்பட்டுள்ளதால் ஆர்வமாக படித்தால் எளிதில் விளங்கும் வகையில் […]
Read more