வெற்றி உங்களுடையதே
வெற்றி உங்களுடையதே, பி.வி.பட்டாபிராம், யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், பக்.308, விலை ரூ.250. வழக்கமாக வெளிவரும் சுயமுன்னேற்ற நூல்களிலிருந்து பெரிதும் வேறுபடும் நூல். சமுதாய நிகழ்வுகள் தனிமனிதனைப் பாதிக்கின்றன. அதையும் மீறி தனிமனிதன் முன்னேற வேண்டியிருக்கிறது. சமுதாயப் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிகளைச் செய்து கொண்டே, மனதளவில் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளையும் நாம் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறும் நூலாசிரியர், வழிகளாகத் தேர்வு செய்திருப்பது மனிதனின் மனதை மாற்றும் முயற்சிகளையே. மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? […]
Read more