I am a born liar
I am a born liar, ஹாரி என் ஆப்ரகாம். கலைஞனுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இல்லை இத்தாலிய இயக்குனர் பெட்ரிக் பிலனியின், வாழ்க்கை வரலாற்றைக் கூறும், I am a born liar என்ற நூலை அண்மையில் படித்தேன். ஹாரி என் ஆப்ரகாம் நிறுவனம், இந்நூலை வெளியிட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகம் போற்றிய இயக்குனர்களில், பெட்ரிக் பிலனி முக்கிய மாணவர், ஓவியர், கவிஞர், சினிமா இயக்குனர் என, பன்முகத் தன்மை கொண்டவர். அவரின் வாழ்க்கை வரலாற்று நூலில், அவர் எப்படி சினிமா எடுத்தார். அதற்கான […]
Read more