தமிழ் தமிழ் அகராதி
தமிழ் தமிழ் அகராதி, தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ.
தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொற்களுக்கும் உரிய பொருள் என்ன என்பதைக் கூறும் வகையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கும் தமிழைக் கற்க விரும்புகிறவர்களுக்கும் இந்த அகராதி சிறந்த கையேடாகத் திகழும்.
நன்றி: தினத்தந்தி, 21/2/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818