தமிழக ஜோக்ஸ் பிரபலங்கள்
தமிழக ஜோக்ஸ் பிரபலங்கள், தொகுப்பு திருமயம் பெ. பாண்டியன், வைகை ஆறுமுகம், பாண்டியன் வைகை பதிப்பகம், விலை 140ரூ.
ஜோக்ஸ் எழுதுவதில் புகழ் பெற்றவர்கள் பற்றிய விவரங்களும், துணுக்குகளும் கொண்ட புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 19/4/2017.