டாக்ஸி டிரைவர்
டாக்ஸி டிரைவர், ஆனந்த் ராகவ், கிழக்கு பதிப்பகம், விலை 120ரூ.
எழுத்தாளர் ஆனந்த் ராகவ் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு. ஒரு சமூதாயத்தின் நேர்மை, கலாசாரம் எல்லாவற்றுக்கும் அளவுகோலே அந்தர ஊரின் வாடகை வண்டி ஓட்டுகிறவர்கள்தான் என்ற கருத்தில் அமைந்துள்ள ‘டாக்ஸி டிரைவர்’ , 75 வயது தந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, அவர் உயிர் பிழைத்து வரமாட்டாரா என்று ஏங்கும் மகனின் ஏக்கத்தை வெளிப்படும், ‘இரண்டாவது மரணம்’ உள்பட அனைத்துக் கதைகளும் அருமை.
நன்றி: தினத்தந்தி, 9/8/2017.