தம்மபதம் – புத்தரின் வழி

தம்மபதம் – புத்தரின் வழி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ.

ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் உலகப்புகழ் பெற்றவர் ஓஷோ. புத்தரைப் பற்றியும், புத்த மதத்தின் சிறப்புகள் பற்றியும் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் கொண்டது இந்த நூல்.

ஓஷோ ஆங்கிலத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளை, உணர்ச்சிமயமான தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பேராசிரியர் டாக்டர் என். ரமணி. சிந்தனைக்கு விருந்தாகும் நூல்.

நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *