தணிகாசல புராணம்
தணிகாசல புராணம், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, விலை 100ரூ.
18-ம் நூற்றாண்டில் திருத்தணியில் வாழ்ந்த திருத்தணிகைக் கந்தப்பையர் இயற்றிய தணிகாசல புராணம், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் குறிப்புரை முதலியவற்றுடன் 1939-ம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. இப்போது 2 வது பதிப்பாக வெளிவந்துள்ளது. திருத்தணி முருகன் புகழ் பாடும் இந்த நூலில் உள்ள பாடல்களின் பதங்களுக்கு அடிக்குறிப்புடன் விளக்கம் கொடுத்து இருப்பதால், எளிதாக புரிந்து படிக்க முடிகிறது.
நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818