தேன்துளிகள்
தேன்துளிகள், ச.நடராஜன், தில்லை பதிப்பகம், விலை 120ரூ.
ஔவை, கம்பன், உ.வே.சா., திரு.வி.க. என்று அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்த எண்ணற்றோரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களின் தொகுப்பு. பருகத் திகட்டாத தமிழ்த் தேன் துளிகளாக ஒவ்வொரு பக்கமும் புரட்டப் புரட்ட இனிக்கிறது. முழுமையாகத் தமிழ் மனதை நிறைக்கிறது.
நன்றி: குமுதம்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818