தெருக்கூத்து பனுவலும் நிகழ்த்தலும்,
தெருக்கூத்து பனுவலும் நிகழ்த்தலும், கோ. பழனி, சென்னை பல்கலைக்கழகம் வெளியீடு, விலை 320ரூ.
இந்நூல் தெருக்கூத்தின் பல்வேறு நுட்பங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. நவீன நாடகத்திற்கு, தெருக்கூத்து வழங்கிய வழிமுறை தொழில்நுட்பம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களை வழி நடத்துபவர் யார், அவர்கள் எந்தெந்த வகைகளில் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை இந்நூல் ஆராய்கிறது.
நன்றி: தினமலர், 13/1/2017.