இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்
இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள், நளினி சந்திரசேகரன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 82, விலை 50ரூ.
இன்றைய குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினரைக் கையாளும் வழிகளை, எளிய நடையில் விளக்குகிறது. குழந்தைகள் வளர்ப்பதை, பெற்றோரும் ஒரு சவாலாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இப்புத்தகம் பிள்ளை வளர்ப்பு யுக்திகள் மட்டுமல்லாமல், தம்பதிகளுக்குள் ஒற்றுமை, பெண்களின் மன அழுத்தம் போக்கும் வழிகள் இவற்றையும் கூறுகிறது.
நன்றி: தினமலர், 13/1/2017.