தி.க.சி. திரைவிமர்சனங்கள்

தி.க.சி. திரைவிமர்சனங்கள், தொகுப்பாசிரியர் வே.முத்துக்குமார், ஆவாரம்பூ, விலை 40ரூ.

முற்போக்கு இலக்கியவாதிகளின் வழிகாட்டியான தி.க.சி. தமிழிலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்ட ஆரம்பகால இதழ்களில் சினிமா விமர்சனங்களும் எழுதியிருக்கிறார். குறை, நிறைகளை கொஞ்சமும் தயங்காமல் சுட்டிக்காட்டி தனக்கே உரிய பாணியில் அவர் எழுதிய 13 விமர்சனங்களின் தொகுப்பு.

நன்றி: குமுதம், 28/3/2018.

Leave a Reply

Your email address will not be published.