தினம் ஒரு சிந்தனை
தினம் ஒரு சிந்தனை, அரிமழம் ப.செல்லப்பா, ஜீவா பதிப்பகம், விலை 200ரூ.
பல்வேறு தலைப்புகளில் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களின் துணுக்குத் தோரணமாக இந்த நூல் விளங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள 365 கருத்துக்களில் ஆன்மிக செய்திகள், வாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள், பிரபலமானவர்களின் வாக்கு, உண்ணும் உணவில் உள்ள சிறப்பு, நவபாஷாணம் என்றால் என்ன என்பவை போன்ற ஏராளமான பயன் உள்ள தகவல்கள் தரப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 4/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818