திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்
திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த், ம.தொல்காப்பியன், கைத்தடி பதிப்பகம், விலை 120ரூ.

பஸ் கண்டக்டர் வேலை பார்த்த ஒருவர் கடும் உழைப்பாலும், அசாத்திய திறமையினாலும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த சம்பவம் நமது தமிழகத்தில்தான் நடந்துள்ளது.
சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது மட்டுமல்ல, நீண்ட காலமாக அந்தப் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் வாழ்க்கை வரலாறுடன், அவரது திறமைகளை அலசி ஆராய்கிறது இந்த நூல். ரஜினியைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இந்த நூல் உதவும்.
நன்றி: தினத்தந்தி, 6/6/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026858.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818