திருமாலின் பெயர்கள் 1000
திருமாலின் பெயர்கள் 1000, வரத நம்பி இளநகர் காஞ்சி நாதன், ஜெயதாரிணி அறக்கட்டளை, விலை 330ரூ. (குறுந்தகடுகள் 2 இலவசம்)
தமிழில் முதல்முறையாக ராகமாலிகை வடிவில், இனிமையாக கேட்பதுடன், விளக்கத்துடன் இருப்பதால், விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமையை மேலும் அறியலாம்.
அம்புப்படுக்கையில் இருந்த பீஷ்மர், தன் முன் கண்ணன் நிற்க, அருளிய இந்த, 1,000 பேர் நாமம் மிக அரியதாக போற்றப்படுகிறது. அதிலும் இசையுடன் கூடிய, 1,000 பேர் பெருமை பேசுவது இந்த நுாலின் சிறப்பாகும்.
சோகமற்ற ஆனந்த வடிவினன்: நினைத்ததும் சோகத்தைப் பொசுக்கிடுவோன், என்று கூறிய கருத்து, சஹஸ்ரநாமத்தில் உள்ள, ‘சோகநாசனே’ என்பதின் பொருள். நல்லதைக் கேட்பது, முடிந்தால் நல்லதை வாழ்த்தி பாராயணம் என்பதை இந்த நுால் காட்டுகிறது.
நன்றி: தினமலர்,17/3/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818