திருமுறைத் திருத்தலங்கள்
திருமுறைத் திருத்தலங்கள், சுவாமி சிவராம்ஜி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 128, விலை 80ரூ.
பதினெட்டாயிரத்து இருநுாற்று அறுபத்தேழு பாடல்களைக் கொண்ட திருமுறைகளில் இருந்து, சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற திருத்தலங்களைப் பற்றியும், அங்கு குடி கொண்டுள்ள ஈசனின் கருணாகடாட்சங்களைப் பற்றியும் ஆன்மிக அன்பர்களுக்கு எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது இந்நுால்.
நன்றி: தினமலர், 5/11/201