தியாக தீபங்கள்
தியாக தீபங்கள், கேப்டன் எஸ்.பி.குட்டி, உதவி ஜதீன், அறிவுசல் ஆன்மீகக் கல்விக் கழகம், விலை 80ரூ.
சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட வரலாறு
இந்திய சுதந்திரத்துக்காக தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்த வீரர்களின் வரலாறு. புறம்பேசித் திரிந்தவர்களால் புதைக்கப்பட்ட விஷயங்களைத் தேடி எடுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். அந்நியர்க்குத் துணை நின்று உள்குத்து நடத்திய சிலரது குள்ளநரித்தனம், நேதாஜியின் வீரத்தையும் வீணாக்கிய வீணர்களின் செயல்கள் என்று மறைக்கப்பட்ட வரலாற்றைப் படிக்கப் படிக்க மனது கொதிக்கிறது. மறக்கடிக்கப்பட்ட வீரர்களின் மாண்பை நினைத்து, மனதார சல்யூட் அடிக்கத் தோன்றுகிறது.
நன்றி: குமுதம்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818